
முத்துப்பேட்டை, டிசம்பர் 19 : முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) சார்பில் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நேற்று மாலை 7 மணியளவில் முஹைதீன் பள்ளி வாசல் திடலில் TNTJ வின் மாவட்ட செயாளர் ஜனாப். AM . புஹாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு முஸ்லிம்களின் ஒற்றுமை என்ற தலைப்பில் பேசிய மாவட்ட பேச்சாளர் ஜனாப். அல்தாப் ஹுசைன் அவர்கள், நமது சமுதாயத்தில் உள்ள இயக்கங்கள் அனைத்தும் பல்வேறு முறையில் பிரிந்து கிடக்கிறது என்றும்,...