
சென்னை செப்டம்பர் 10 : திரைப்பட நடிகரும், முன்னால் பேராசிரியருமான முனைவர் அப்துல்லாஹ் தமது ஆதரவர்களுடன் நேற்று வைகோ முன்னிலையில் அவருக்கு சால்வை அணிவித்து ம.தி.மு.க வில் இணைந்தார். இந்நிகழச்சியில் ம.தி.மு.க துணைப் பொது செயலாளர் மல்லை சத்தியா, திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட ம.தி.மு.க நிர்வாகிகள் உடனிருந்தன...