
முத்துப்பேட்டை, டிசம்பர் 15 : முத்துப்பேட்டையில் உள்ள குத்பா பள்ளி வாசல் திறப்பு விழா குறித்து அனைத்து முஹல்லாவை சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து ஜனாப் .MKN .முஹம்மது முஹைதீன் அவர்கள் தலைமையில் நேற்று மாலை 4 :30 மணியளவில் குத்பா பள்ளிவாசலில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து முஹல்லாவை சேர்ந்த பலரும் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்கள். மேலும் இந்த கூட்டத்தின் போது அனைத்து முஹல்லாவினரும் தலா 10 ,000 ஆயிரம் தருவதாக...