
முத்துப்பேட்டையில் இந்து முன்னணியினர் நடத்திய விநாயகர் ஊர்வலத்தையொட்டி இஸ்லாமியர்கள் வீடுகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது .பின்னர் முத்துப்பேட்டையில் ராசிக்பரீத் மற்றும் நவாஸ்கான் ஆகியோருக்கு சொந்தமான களஞ்சியம் ரெடிமேட்ஸ் மீது மர்மநபர்கள் பெட்ரோல் ஊற்றி சேதப்படுத்த முயற்சித்தனர் .
இதனை கண்டித்தும் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் முத்துப்பேட்டை வர்த்தகர் சங்கத்தினர் ஒருநாள் கடையடைப்பு நடத்தினர் .இதனால் முத்துப்பேட்டையில் அனைத்துகடைகளும்...