
முத்துப்பேட்டை, ஜூன் 17 : முத்துப்பேட்டை சோஷியல் டெமாக்ரட்டிக் பார்டிஆஃப் இந்தியா சார்பில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நகர கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் புதிய நகர நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் இதில் 21.06.2012 அன்று SDPI கட்சியின் நான்காம் ஆண்டு துவக்க விழா மிக சிறப்பாக நடத்த இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் விபரம்:தலைவர். S. நிஷார் அஹமது, துணைத்தலைவர்...

முத்துப்பேட்டை, ஜூன் 16 : முத்துப்பேட்டை புதுத் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது. மாணவர் சேர்க்கை பேரணியை உதவித்தொடக்கல்வி அலுவலர் ரகுராமன், இன்பவேணி ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது. கல்விக்குழு தலைவர் மெட்ரோ மாலிக், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் திரு. வ.க. ராஜேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சுல்தான் இபுராஹீம் ஆகியோர் தலைமை வகித்தனர். இப்பேரணி புதுத் தெரு, காளியம்மன் கோவில் தெரு, ஆஸ்பத்திரி தெரு வழியாக...