
முத்துபேட்டை,டிசம்பர் 31 : முத்துபேட்டையில் பல கோடி ரூபாய் பதிப்பீட்டில் கட்டப்பட்ட நமதூர் குத்பா பள்ளிவாசல் திறப்பு விழா நேற்று மிக சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பள்ளிவாசல் நிர்மான கமிட்டி தலைவர் தலைமை வகித்தார், நிர்மான கமிட்டி செயலர் ஹாஜி.ஜனாப். MKN .முஹம்மது முஹைதீன் வரவேற்று பேசினார், பிரிலியன்ட் பள்ளி தாளாளர் ஜனாப். முஹம்மது யாகூப் தொகுப்புரையாற்றினார், பிரபல தொழிலதிபர்களான ஜனாப். தஞ்சாவூர் L .கமால் பாட்சா, ஜனாப். MA .யாகூப், ஜனாப். MA...