
முத்துப்பேட்டை ஆகஸ்ட் 01 : கல்வி மட்டுமே ஒரு மனிதனை முழுமைப் படுத்தக் கூடிய ஓர் ஆயுதமாகும். கல்வி கற்காத மனிதன் அரை மனிதன் என்று சமுதாயத்தில் தூற்றப்படுவான். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நமதூர்முத்துப்பேட்டையில் கல்வி கற்றோரை விரல் விட்டு எண்ணிவிடலாம், ஆனால் தற்போது அல்லஹ்வின் நாட்டத்தால் அந்நிலை மாறி கல்வி கற்றோர், கர்பிப்போர்களின் எண்ணிக்கை கணிசமாகவே உயர்ந்துள்ளது. பொதுவாகவே முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் கல்வி கற்காமலே வெளிநாட்டுக்கு சென்று சம்பதிபதிலேயே...