
நடிகை ஹன்ஸிகா,நேற்று இரவு இவர் மும்பையில்இருந்து விமானம் மூலம்படப்பிடிப்புக்காக மதுரைக்கு வந்தார். அவருடன் அவர் தாயார் மோனாவும் வந்தார்.மோனா, ஒரு டாக்டர். மதுரை விமான நிலையத்தில் இருவரும்இறங்கியபோது, அவர்களை வரவேற்ற தயாரிப்பு நிர்வாகி, இப்போதைக்கு படப்பிடிப்பு இல்லை.ஓட்டலில் போய் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்ல, ஹன்சிகாவும்,அவருடைய தாயார் மோனாவும் காரில் ஓட்டலுக்கு சென்று கொண்டிருந்தார்கள். வழியில், ரோட்டின் எதிர்புறத்தில் 50 வயது மதிக்கத்தக்க...