முத்துப்பேட்டை, ஏப்ரல் 21: முத்துப்பேட்டைக்கு நேற்று மல்லிப்பட்டினம் கலவர பகுதிகளை ஆய்வு செய்துவிட்டு வந்த மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் ஜெய்னுல் ஆப்தீன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்: தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் கடந்த 14 –ம் தேதி அன்று தேர்தல் பிரச்சாரம் என்ற பேரில் பா.ஜ.க வன்முறையில் ஈடுப்பட்டது. இது குறித்து மறுநாள் 15-ம் தமிழ்நாடு தேர்தல் ஆணையர்...