
கூத்தநல்லூர், செப்டம்பர் 03: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மாநகராட்சி உட்பட்ட முஸ்லிம் மாணவிகள் பெரும்பாலானவர்கள் படிக்கும் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர், இனிமேல் பள்ளிக்கு வரும் முஸ்லிம் மாணவிகள் தலையில் முக்காடு (ஸ்கார்ஃப் ) அணியக்கூடாது என்றும், அப்படி அணிந்து வந்தால் முட்டி போட வைப்பேன் என்றும் முஸ்லிம் மானவிகை பார்த்து கடுமையாக மிரட்டி உள்ளார். இவரின் மிரட்டலுக்கு பயப்படாத மாணவிகள் இன்று தலையில்...

முத்துப்பேட்டை, செப்டம்பர் 03: முத்துப்பேட்டையில் அடுத்த மாதம் நடக்கும் விநாயகர் ஊர்வலம் குறித்து கருத்தாய்வு கூட்டம் நேற்று காலை தாசில்தார் ராஜகோபால் தலைமையில் ஒரு பிரிவினருக்காக நடத்தப்பட்டது. நேற்று மாலை முஸ்லீம் ஜமாஅத் நிர்வாகிகளுக்குகான கூட்டம் நடக்க இருந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் முத்துப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தர்ஹா பகுதியிச் சேர்ந்த முஹம்மது அப்துல்லா என்பவரது டூவீலரில் சைலன்சரில் ஓட்டை இருப்பதாக பறிமுதல் செய்தார்....