
முத்துப்பேட்டை, ஜனவரி 07: முத்துப்பேட்டை ரோட்டரி சங்கம் மற்றும் முத்துப்பேட்டை காவல் துறையும் இணைந்து சாலை பாதுகாப்பு வாரம் விழாவை கொண்டாடினர்.இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் கணேஷ் மாணிக்கம் தலைமை வகித்தார். துணை ஆளுநர் தேர்வு மெட்ரோ மாலிக் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக முத்துப்பேட்டை D.S.P. திரு. கோபி அவர்கள் கலந்து கொண்டு முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் சென்ற வாகனங்களின் விளக்குகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டி துவக்கி வைத்தார்.பின்னர்...