
அதிராம்பட்டினம் நவம்பர் 16 : அதிராம்பட்டினம் போன்ற ஊர்களுக்கு வெகு விரைவில் 3G என்ற அதி நவீன மொபைல் வசதி வர இருக்கிறது. இதனால் நம் சமுதாயத்திற்கு என்ன நன்மை ஏற்படப் போகிறது? இதனால் என்ன தீமை உருவாகும் என்பதை குறித்து "adirai fact " என்ற இணையத்தளம் ஓர் அறிவு சார்ந்த அலசலில் இறங்கயுள்ளது . 2G என்ற ஊழல் பிரச்சனை நம் இந்திய அரசியலையே புரட்டிப் போட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் தலை கீழ் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதை நாம் மறந்திட முடியாது. ஆனால் 2G...