
முத்துப்பேட்டை, நவம்பர் 14: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத்நகரில் இன்று மதியம் சுமார் 12.30 மணியளவில் கோரையாற்றில் ஒரு பிணம் கிடப்பதாக அப்பகுதி மக்களுக்கு செய்திகள் வந்ததையடுத்து அங்கு சென்று பார்த்தனர். அப்போது அடையாளம் தெரியாத சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஒரு வயதான ஆண் பிணம் அங்கு கிடப்பது தெரியவந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் முத்துப்பேட்டை காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து...

முத்துப்பேட்டை,நவம்பர் 14 : முத்துப்பேட்டையில் உள்ள மாற்று திறநாளிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு, தாங்கள் பள்ளி படிப்பை முடித்து விட்டு மேற்படிப்புக்கு செல்ல வாகன வசதி இல்லாதவர்களா, உடனே நீங்கள் நமது திருவாரூர் மாவட்ட ஆட்சியாளரிடம் சென்று தங்களின் மனுவை கொடுங்கள். இந்த மனு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும். தாங்கள் எழுதி கொடுக்க வேண்டிய விபரம்:அனுப்புனர்: உங்களுடைய பெயர் மற்றும் முகவரி.பெறுனர்:திருவாரூர் மாவட்ட ஆட்சியர்,...

ஹாங்காங், நவம்பர் 14 : சீன தேசம் சென்றாலும் சீர் கல்வியை கற்றுக்கொள்ளுங்கள் என்ற நபிமொழிக்கேற்ப அந்த நாட்டில் சிறுபான்மையாக வாழ்ந்து வரக்கூடிய அரபியர்களை கவுரவப்படுத்தும் விதத்தில் அந்த நாட்டு பணத்தில் (கரன்சியில்) அரபி மொழியிலும் அச்சடிக்கப்பட்டுள்ளது. அதில் 1 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலான அனைத்து பணத்திலும் இந்த அரபி எழுத்துக்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது. மேலும் சீன நாடு ஓர் கம்யூனிச நாடாக இருந்த போதிலும் பல்வேறு நாடுகளை ஒப்பிட்டு பார்க்கும்...