
முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 24: முத்துப்பேட்டை அடுத்து எடையூர் அரசு மருத்துவமனை அருகில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் இளைஞர் மற்றும் மாணவர் பெருமன்றம் சார்பில் திருத்துறைப்பூண்டி அரசு கலை கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டித்தரக்கொரியும் கொற்கை பள்ளியில் மாணவர் விடுதி கட்டித்தர்க்கொரியும் சாலை மறியல் போராட்டம் இளைஞர் பெருமன்ற முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் உமேஷ்மாபு தலைமையில் நடைபெற்றது. மேலும் இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய...
.jpg)
முத்துப்பேட்டை,ஆகஸ்ட் 24: முத்துப்பேட்டை குட்டியார்பள்ளிதெரு, மர்ஹூம் P.M.முகம்மது ஹமீது அவர்களின் மனைவியும், A.அப்துல் மஜீது,V.A. ஹாஜா துல்கர்ணை, அவர்களின் மாமியாரும் M.அனீஸ் அஹமது, M.ஜியாவுதீன், A. அலீப் அஹமது,K. சதாம் உசேன், K.ஆதில் அஹமது, A. முகம்மது ரபீக், A. ஆரிப் ரஹ்மத்துல்லா, A. முஸ்தாக் அஹமது,V.A.H. அப்துல் சலீம், V.A.H. ரியாஸ் அஹமது, V.A.H. சபீர் அஹமது, V.A.H. அசாருதீன், அவர்களின் பாட்டியாரும் மர்ஹூம் P.M.முகம்மது முகைதீன்,...