
முத்துப்பேட்டை செப்டம்பர் 16 : துளசியாப் பட்டினம் மர்ஹும் முஹம்மத் சேக்தாவுது அவர்களின் மகனும், ஜெஹபர் சாதிக், முஹம்மத் ராவுத்தர், இவர்களின் தகப்பனாரும், பாலாவை அஜீஸ் அவர்களின் மாமனாரும், அப்துல் நாசர் அவர்களின் மச்சானும், கேப்டன்.NM ஜெய்னுல் ஆப்தின். அவர்களின் சகலையும்மாகிய "முஹம்மத் யூசுப்" அவர்கள் நேற்று இரவு 12 மணியளவில் மவுத்தாகிவிட்டார்கள். (இன்ன லிள்ளஹி வ இன்ன இலிகி ராஜிவூன்).அன்னாரின் ஜனாசா இன்று மாலை 4 மணியளவில் துளசியாப் பட்டினம் பள்ளி...