
முத்துப்பேட்டை,ஜூன் 19 : முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நடத்திய வினா, விடை போட்டி 30.05.2012 முதல் 30௦.06.2012 வரை கடந்த 1 மாதமாக மிக சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் கலந்து கொண்டு பரிசுபெற்ற முதல் மூன்று நபர்களை ஊக்கவிக்கும் விதமாக நேற்று மாலை 4.30 மணிக்கு நமது முஹைதீன் பள்ளி வாசால் மதரசாவில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. U. பத்ரு ஜமான் (அரூஷி) முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தின் துணைத் தலைவர் அவர்கள் தலைமை வகித்தார். M.ஷேக் மியான்...