
முத்துப்பேட்டை, ஏப்ரல் 19: முத்துப்பேட்டை பேரூராட்சி பொது மக்கள் பயன்பெறும் வகையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு நேற்று 18.04.2012 அன்று முதல் அனைத்து பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் விழா நேற்று பேரூராட்சி தலைவர் கோ.அருணாசலம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்த பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி, தெருவிளக்கு சுகாதார முறையில் கழிப்பிடம் மற்றும் பயணிகள் தங்கும் அறை போன்ற வசதில்கள் சுமார் 1 லட்சத்து 5o ஆயிரம்...