
சென்னை, ஜனவரி 25 : தமிழக ஹஜ் பயணிகள் ஒதுக்கீடு 11 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும், ஹஜ் பயணம் செல்வோருக்கு மார்ச் 1-ந் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்றும் இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.இதுதொடர்பாக இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத் தலைவர் பிரசிடென்ட் ஏ.அபூபக்கர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- விண்ணப்பம் எப்போது?ஹஜ் பயணம் பற்றிய அறிவிப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) கடைசி வாரத்தில் வெளியிடப்படும். ஹஜ் பயணம் செல்வதற்கான...

முத்துப்பேட்டை, ஜனவரி 25 : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) & திருவாரூர் வண்டாம்பானை லயன்ஸ் கண் மருத்துவமனை மற்றும் திருவாரூர் மாவட்ட கண் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் IOL (லென்ஸ்) பொருத்தும் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்ற மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம், இன்று காலை நமது மஸ்ஜித் நூற் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முத்துப்பேட்டை TNTJ வின் நகர தலைவர் ஜனாப். முஹம்மது அலி ஜின்னா அவர்கள் தலைமை ஏற்றார். பின்னர் இந்நிகழ்ச்சிக்கு...

முத்துப்பேட்டை, ஜனவரி 25 : முத்துப்பேட்டையில் கடந்த 21 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது நமதூர் புகாரி சரீப் மஜ்லீஸ்.அதன் அடிப்படையில் இந்த வருடம் 22 ஆம் ஆண்டு 25 .01 .2012 இன்று முதல் மிக சிறப்பாக துவக்கப்பட்டது. இதில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அரபி மூலம் படித்து அவற்றை தமிழில் பொழிபெயர்ப்பு செய்யப்படும். அதன் அடிப்படையில் ஜனாப். அப்துல் லதீப் ஆலீம் அவர்கள் ஈமானின் முக்கியத்தை பற்றி சிறப்பாக உரை நிகழ்த்தினார். அதில் இபுறாஹீம் (அலை),...