சென்னை: ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரும் இடம்பெற்றுள்ளன.
87வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா பிப்ரவரி 20ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சஸ்லில் நடக்க உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ பெயர் பட்டியல் ஜனவரி 15ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதில் சிறந்த இசை அமைப்பிற்காக 114 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதில் ‘கோச்சடையான்’ படத்திற்காக இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் பெயரும் பட்டியலில் இணைந்துள்ளது. ‘கோச்சடையான்’...