
மருத்துவம், ஜூலை 19: ஆணைவிட பெண்ணுக்குக் கலவி உச்சம் தாமதப்படுகிறது என்பதற்கு, வரலாற்றுரீதியாக பெண்ணின் பாலியல் வெளி ப்பாடு ஒடுக்கப்பட்டிருப்பதே காரணம். உச்சகட்டம் என்பதை அறியாத இந்தியப் பெண்கள் 80 சதவீதத்துக்கும் மேல் இருக்கி ன்றனர் என்றும், அவ்வாறு அடக்கப்பட்ட பாலுந்த ஆற்றல் (Libi dinal Energy), பெண்களை மன நோய்க்கு ஆளாக்கி வருகிறது என்றும் பாலியல் ஆய்வு சொல்கி றது.
மனநோய் என்பது கோபம், வக்கிரம், எரிச்சல்,...

உலகம், ஜூலை 19: உலகத்தில் உள்ள அனைத்து பெண்களும் தங்களுடைய கணவன் மத்தியில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக சமையல், மற்றும் இன்னபெற செயல் பாடுகளில் தங்களை ஈடுபடுத்தி அசத்துவார்கள். எனவே கணவனிடமிருந்து மனைவிமார்கள் எதிர்ப்பார்ப்பது என்ன என்று இங்கே காணலாம்.
1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக்கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும்...

முத்துப்பேட்டை, ஜூலை 19: துபாய் வாழ் முத்துப்பேட்டை மூன் லைட் கிரிக்கெட் அணியினர் சார்பில் நான்காம் ஆண்டு நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி வருகிற 26-07-2013 ஆம் தேதி நடைபெற உள்ளது. இடம்: அல் தவார் பார்க் யூனியன் கோ ஆப்ரடிவ் பின் புறம். எனவே அனைவரும் தவறாது கலந்து கொண்டு இப்தார் விருந்தை சிறப்பித்து தர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...
இங்ஙனம்:
முத்துப்பேட்டை மூன் லைட் கிரிக்கெட் அணி ...