
அதிரை தக்வா பள்ளிக்கு சொந்தமான மீன்மார்கெட்டில்நேற்று இரவு 10:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் 6க்கும் மேற்பட்ட கடைகள் முற்றலும் சேதம் அடைந்தது.மேலும் இதனை தொகுதி MLA திரு. ரெங்கராஜன் அவர்கள் சேதம் குறித்து ஆய்வு செய்தார்.
இதன் காரணமாக ஊர் முழுதும் மின்தடை ஏற்பட்டுள்ளது .தாமதமாக வந்த தீயணைப்பு வீரருக்கு மண்டை உடைப்பு .மார்கெட்டில் உள்ள காவன்னா கடையின் அடுமனை முற்றிலும் எரிந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளதுமேலும்...