
முத்துப்பேட்டை, ஜூன் 27: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... எல்லா புகழும் அல்லா ஒருவன்கே புதிய ஜும்மாஹ் மஸ்ஜித் திறப்பு விழாவிற்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள். இறைவனின் கிருபையால் இந்த பள்ளி எப்பொழுதும் அதிக மக்கள் தொழுகைக்கு கூடும் பள்ளியாக இருக்க வேண்டும் என்றும் இந்த பள்ளிக்கு நன்கொடை அளித்த நல்ல உள்ளகளுக்கும் ,பள்ளி வாசல் திறப்பு விழா நல்ல படியாக அமைய அல்லாஹ்விடம் தூஆ செய்கிறோம் .பள்ளி வாசல் திறப்பு...

முத்துபேட்டை, ஜூன் 27: அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ் இன்ஷா அல்லாஹ் நாளை (28.06.2013) அன்று ஆசாத் நகர் புதிய பள்ளிவாசால் திறப்பு விழாவினை www.muthupet.org, மற்றும் www.muthupettaiexpress.com ஆகிய இணையத்தளங்களில் கண்டு மகிழுங்கள், மேலும் இது குறித்த தங்களின் வாழ்த்துக்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொகுப்பு:
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் மற்றும் முத்துப்பேட்டை ORG நிர்வாகத்தினர்&nb...

முத்துப்பேட்டை, ஜூன் 26 : நமதூர் ஆசாத் நகர் ஜும்மா பள்ளிவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு பல்வேறு இஸ்லாமிய ஊர்களிலிருந்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு முறையில் முத்துப்பேட்டை நகர் முழுவதும் அற்புதமாக தோற்றத்தை தர வேண்டும் என்பதற்காக ஊரில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து எல்லா பணிகளையும் அவரவர் பொறுப்பேற்று முழு முயற்சி உடன் முத்துப்பேட்டை நகரை அலங்கரித்து...