
முத்துப்பேட்டை, பிப்ரவரி 16 : குண்டாங்குலத்தெரு, மர்ஹும் மந்திரிஷா மரைக்காயர் அவர்களின் மகளும், A . காதர் உசேன், A . ஜாகிர் உசேன் ஆகியோரின் பெயரிய தாயாருமாகிய "மஹபூபா அம்மாள் " அவர்கள் இன்று பகல் 1 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 6.30 மணியளவில் முஹைதீன் பள்ளிவாசல் கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள்.அறிவிப்பவர்.A . காதர் உசேன்நமது நிருபர்KM . கார் கனி (...

முத்துப்பேட்டை, பிப்ரவரி 16 : தெற்குத்தெரு, பேட்டை ரோடு மர்ஹும் முஹம்மது மீராசா அவர்களின் மகளும், மர்ஹும் கு.கி சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும், மர்ஹும் KSM செய்யது அலி அவர்களின் மாமியாரும் , M . ஹாஜா மைதீன் அவர்களின் மாமியும், கோல்டன் S . கிதுருமைதீன், கோல்டன் S . தம்பி மரைக்காயர், கோல்டன் S . ஜெகபர் அலி, ஆகியோரின் தாயாரும், S .தாதா சரீப், S .ஜாகிர் உசேன், S .அப்துல் ஆரீப், S .ஷாகுல் ஹமீது, T .ரிபாய்தீன், T . கபார்கான் ஆகியோரின் பாட்டியாருமாகிய...

இந்திய, பிப்ரவரி 16 : இந்த ஆண்டிற்கான(2012) சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கான தேதி அறிவிக்கபட்டு உள்ளது. வரும் மே மாதம் 20 ஆம் தேதி(20.05.2012)அன்று, முதல் நிலை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது. மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும் IAS, IPS போன்ற இந்திய ஆட்சிப் பணி தேர்வுகள், இந்தியாவின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த அரசு பணிதேர்வாக கருதப்படும். இந்திய ஆட்சி பணி தேர்வுகளில் தகுதி பெறுபவர்கள் தான், இந்தியன் அட்மினிஸ்ரேட்டிவ் சர்வீஸ்(IAS),...

முத்துப்பேட்டை, பிப்ரவரி 16 : முத்துப்பேட்டை ஆசாத் நகரில் VSR நகைக்கடை என்ற பெயரில் திரு.யோகேஸ்வரன் என்பவர் சுமார் 15 வருடமாக கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று கடையை வழக்கம்போல அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் இன்று 16 .02.2012 காலை 6 மணியளவில் கடைவளியாக டி சாப்பிடுவதற்கு வந்த யோகேஸ்வரன் அவரின் கடையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரின் கடை கதவு உடைக்கப்பட்டு கடையில் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து முத்துப்பேட்டை போலீசாருக்கு...