முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


மிராசுதாரர் கிருஷ்ணசாமி வாண்டையாருடன் இணையதள ஆசிரியர் சந்திப்பு !!

காங்கிரஸ் கட்சியின் மாநில துணை பொது செயலாளரும் தஞ்சை மிராசுதாருமான  கிருஷ்ணசாமி வாண்டையாரை நமது முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள ஆசிரியர் சகோதரர் ஜே >ஷேக்பரீத் அவர்கள் சென்னையில் உள்ள அவரது பண்ணை வீட்டில் கடந்த வாரம் சந்தித்து பேசினார் .அப்போது காங்கிரஸ் கட்சிக்கு அகில இந்திய அளவிலும் ,தமிழகத்திலும் ஏற்பட்ட தேர்தல் தோல்வி குறித்து இருவரும் விவாதித்து கொண்டனர் .இதனை தொடர்ந்து நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் சார்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார் .விரைவில் கிருஷ்ணசாமி  வாண்டையாரின் முழுநீள பேட்டியை காணத்தவறாதீர்கள் .

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)