
முத்துப்பேட்டை ஆகஸ்ட் 06 : நேற்று மதியம் சுமார் 4 :30 மணியளவில் பட்டுக் -கோட்டையிலிருந்துதுவரங்குரிசிக்கு ஒரு கார் மிக வேஹமாக வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர் பாராமல் அந்த கார் திடீர் என்று ஒரு ஆபத்தை சந்தித்தது. இதில் ஓட்டுனர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர், இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் இல்லை. இந்த விபத்து குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் என்ற இணையதள நிருபர் அங்கு சென்று அவ்வூர் மக்களிடம் விசாரித்ததில் அவ்வூர் மக்கள் கூறியதாவது. ஓட்டுனர்...