
மும்பை, ஆகஸ்ட் 11: யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்ட செய்தியை சர்ச்சைக்குரிய வகையில் வெளியிட்டதாகக் கூறி 3 செய்தி சேனல்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியதற்கு இந்திய பத்திரிகையாளர்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
யாகூப் தூக்கிலிடப்பட்ட பிறகு, மும்பை நிழல் உலக தாதா சோட்டா ஷகீலிடம் 2 செய்தி சேனல்கள் தொலைபேசியில் பேட்டி எடுத்து ஒளிபரப்பின. இதேபோல் மற்றொரு செய்தி சேனல், யாகூப் மேமனின் வழக்கறிஞரிடம் பேட்டி எடுத்து ஒளிபரப்பியது.
இந்த...