
ஏக இறைவனின் திருப்பெயரால் ....
அஸ்ஸலாமு அழைக்கும்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டையில் மூன்றாவது புதிய கிளை தெற்குத் தெருவில் உதயம் .
கடந்த 08.08.2014 அன்று முத்துப்பேட்டையில் தெற்குத் தெரு பகுதியில் ஏகத்துவத்தை எத்தி வைக்க மூன்றாவது கிளை உருவாகியுள்ளது. திருவாரூர் மாவட்ட தலைவர் பீர் முகம்மது தலைமையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் கீழ் கண்ட நிர்வாகிகள் தேர்ந்த்டுக்கபட்டுள்ளனர் ..
தலைவர் :- முஹமது மீரான் (கட்டிநானா )செயலாளர் :-ஷாஜகான்பொருளாளர்...