முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


முத்துப்பேட்டையில் ஆதரவற்று கிடந்த முதியவரை மீட்டு உறவினரிடம் ஒப்படைத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் !!!

யாருடைய கண்ணுக்கும் புலப்படாமல் ஆசாத் நகர் கஸ்டம்ஸ் ஆபீஸ் ஆருகில் குப்பைகளுக்கு இடையில் படுத்து உறங்கிய முதியவரை வர்த்தக சங்க நிர்வாகி ராஜா ராம் அவர்கள் கண்டு அன்சாரி அவர்களை தொடர்பு கொண்டு செய்தியை எடுத்து கூறியவுடன் களத்தில் இறங்கிய TNTJ வினர் ரஹ்மத் நகர் மர்க்கஸில் வைத்து அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர் ... 
அல்ஹம்துலில்லாஹ்

ஆக்கிரமிப்பை அகற்ற கோரி முத்துப்பேட்டை TNTJ கிளை 2 சார்பாக பேருராட்சிக்கு மனு கொடுக்கப்பட்டது
முத்துப்பேட்டை ரஹ்மத் நகரில் பொதுமக்களுக்கு இடையூராக பேருராட்சிக்கு சொந்தமான இடத்தில் சட்டத்திற்கு புறம்பாக விதிமுறைகளை மீறி மக்கள் செல்லமுடியாமல் கடையை கட்டி வியாபாரம் நடத்தி வருபவரின் கடையை அகற்றுமாறு பேருராட்சிக்கு இன்று கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது .
அந்த கடையை அகற்றி நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 30.09.2014 அன்று மாவட்டத்தை திரட்டி மாபெரும் போராட்டத்தை அறிவிக்கும் என்று முத்துப்பேட்டை கிளை 2 சார்பாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது


0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)