முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


முத்துப்பேட்டை கொய்யா ரெஜாக் ஹாஜியார் மறைவு -: வீட்டிற்கு நேரில் வந்த திருநாவுக்கரசர் !!!

முத்துப்பேட்டையின் முதல் செல்வந்தரும் ,தொழிலதிபரும் ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரும் நமது முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள ஆசிரியர் ஷேக்பரீத் அவர்களின் மாமனாருமாகிய அல்ஹாஜ் ,கொய்யா NA அப்துல் ரெஜாக் ஹாஜியார் அவர்கள் கடந்த மாதம் இயற்கை எய்தினார்கள் .
                                      இதனை அறிந்த முன்னாள் மத்திய  தகவல் தொழில் நுட்பம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சருமாகிய திரு சு .திருநாவுக்கரசர் முத்துப்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் வருகை தந்தார் .


பின்னர் கொய்யா ரெஜாக் ஹாஜியார் அவர்களின் மனிதநேய மக்கள் பணிகள் பற்றி தம்பி ஷேக் பரீத் மூலமாக நான் நிறைய விஷயங்களை கேள்விப்பட்டு இருக்கிறேன் என்றும் ,தான் இறப்பு செய்தி கேள்விப்பட்ட அன்று அமெரிக்காவில் இருந்தமையால் உடனடியாக வருகை தர முடியவில்லை என்றும் கூறினார் .


படங்கள் உதவி :ரிபோர்ட்டர்  முஹைதீன் பிச்சை 

செய்தி :ஜே ஷேக்பரீத் 

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)