
முத்துப்பேட்டை,மே 30 : முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் துபாய் கமிட்டியின் 4 ஆம் ஆண்டு திருக்குர்ஆன் மற்றும் பேச்சுப் போட்டி நேற்று காலை 9 மணியிலிருந்து ஜனாப். அல்ஹாஜி. கா.மு.நெய்னார் முஹம்மது அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பின்னர் இந்நிகழ்ச்சி துவக்கமாக புதுப்பள்ளி இமாம் கிராத் ஓதி துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சிக்கு ஜனாப் ஹாஜி.P .சின்ன மரைக்காயர் அவர்கள் தலைமை வகித்தார். இதனைத்தொடர்ந்து ஜனாப். M.H. சேக் தாவூது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்....