
முத்துப்பேட்டை, மார்ச் 21 : திருத்துறைப்பூண்டி வட்டம் முத்துப்பேட்டை பகுதியில் நீண்ட காலமாக முறையற்ற முறையில் சமையல் எரிவாயு கேஸ் வினியோகம் செய்யும் மரியா (HP) மற்றும் - இன்டேன் கேஸ் நிறுவனத்தை கண்டித்து திருத்துறைப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலகத்தின் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி 22 .03 .2012 அன்று அறிவித்தது தொடர்பாக திருத்துறைப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலர் திரு.ராஜாராம். அவர்கள் முன்பாக சமாதான...