
காரைக்கால், மே 13: காரைக்கால் திருநள்ளாறு அருகே உள்ள அகலங்கண்ணு கிராமம், கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜோதி (வயது 30). இரவு கணவன், மனைவி வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 11.45 மணியளவில் வீட்டின் உள்ளே யாரோ குதித்தது போன்று சப்தம் கேட்டு ஜோதி திடுக்கிட்டு எழுந்தார்.
வீட்டுக்கூரையின் ஒருபகுதியை யாரோ பிய்த்து அதன் வழியாக வீட்டினுள் குதித்துள்ளது தெரிய வந்தது. எனவே அவர் விளக்கை...