
அதிரை, ஜனவரி 18 : அதிராம்பட்டினம் CMP லைன் VKM ஸ்டோர் அருகே உள்ள ஓர் வீட்டு மாடியில் உள்ள கூரை திடீரென தீப்பிடித்து முழுவதும் பரவியது. இது பற்றி தகவலரிந்த பொது மக்களும் அதிரை நகர பாப்புலர் பிரன்ட் செயல் வீரர்களும் விரைந்து சென்று ஒரு மணி நேரத்திற்குமேல் போராடி தீயை அனைத்து, மீட்பு பணியிலும் ஈடுபட்டனர். பாப்புலர் பிரன்ட் செயல் வீரர்களின் பணியினை கண்ட அதிரை காவல் ஆய்வாளர் திரு. செங்கமலக்கண்ணன் அவர்கள் பாராட்டினார்கள். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்...

திருவாரூர், ஜனவரி 18 : SDPI கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை திருவாரூர் ஹோட்டல் ராயல் பார்க்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்ட மாநில செயலாளர் ஜனாப். அப்துல் சத்தார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜனாப். A . அபூபக்கர் சித்திக் ஆகிய இருவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்த சிகழ்ச்சியில் முல்லை பெரியார் பிரச்சனை சம்மந்தமாக மத்திய அரசு, தமிழக உரிமையை பாதுகாக்க...

முத்துப்பேட்டை, ஜனவரி 18 : தெற்குத்தெரு மர்ஹும். ஹமீது அவர்களின் மகனும், மர்ஹும் முஹம்மது அலியார் அவர்களின் மருமகனும், முஹைதீன் பக்கீர் அவர்களின் மச்சானும், முஹம்மது காசிம், அப்துல் மஜீத் இவர்களின் சகலையும்,மர்ஹும் காதர்சா,சேக் முஜுபூர் ரஹ்மான் ஆகோயோரின் மாமனாரும், சர்புதீன், காதர் முஹைதீன் இவர்களின் பெரிய மாமனாரும், சம்சுதீன் தாஜ்மஹால் அலி அக்பர் ஆகியோரின் பெரிய தகப்பனாரும் அப்துல் லத்திபீப்,ஹபீபுல்லா, கமால் பாட்சா ஆகியோரின் தகப்பனாருமாகிய " நெய்னா...