
முத்துபேட்டை, நவம்பர் 28 : முத்துப்பேட்டை தெற்குக் காடு கொய்யா தோப்பு மங்களூர் இணைப்பு புதிய சாலை அமைக்க பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்து அதுக்கு 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பனியும் துவங்கி செயல்பட்டு வந்தது. இதில் ஆக்கிரபிப்பு செய்த ஒரு சிலர் இந்த பணியை தடை செய்ய முயற்சித்து வருவதால் அப்பகுதியில் பெரும் பிரச்சனையும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. இதனை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். இந்த நிலையில் கோர்ட்டு வரை சென்ற இந்த பிரச்சனையை...