
முத்துப்பேட்டை, அக்டோபர் 10 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ரஹ்மத் ஸ்கூல் வெளியிட்ட ஆண்டு மலரில் முஸ்லிங்களின் உயிரிலும் மேலான முஹம்மது நபி (ஸல்) அவர்களை கேலி சித்திரம் வரைந்து வெளியிட்டதை கண்டித்து, மேலும் பள்ளி தாளாளர் உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகளை உடனே கைது செய்யக் கோரியும் மேலும் வெளியிட்ட புத்தகத்தை திரும்ப பெற கோரியும் இன்று காலை 10 மணியளவில் மாபெரும் முற்றுகை போராட்டத்தை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது. இதற்கு தொடர்புடைய வர்களையும்...