முத்துப்பேட்டை ஆகஸ்ட் 29 : முத்துப்பேட்டை கொத்பா பள்ளியில் நேற்று 28.08 .2011 தேதியில் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் என்ற இனையதளம் மாபெரும் இப்தார் விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்தது. அல்லாஹ்வின் உதவியால் அனைத்து முஹல்லாவைச் சேர்ந்த சகோதரர்களும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பாண்டிச்சேரியின் மின்சாரத்துறை இயக்குநர், ஜனாப். A.K.L.L. முஹம்மத் மன்சூர். IAS. அவர்கள், மற்றும் முத்துப்பேட்டை...