
ஆந்திரா, டிசம்பர் 09 : மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் நிரபராதிகள் என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு இழப்பீடு வழங்க ஆந்திர மாநில அரசு முடிவுச்செய்துள்ளது.சட்டப்பேரவையில் மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்த மறு தினமே 70 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்குவதற்கு விடுவிக்க ஆந்திர அரசு உத்தரவிட்டது.இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு பயங்கரவாத வழக்கில் அநீதமாக கைது செய்யப்பட்டு சித்திரவதைகளையும்,...

முத்துப்பேட்டை, டிசம்பர் 09 : ஆசாத் நகர் கருப்பட்டியப்பா மர்ஹும் நெய்னா முஹம்மது அவர்களின் மனைவியும், மர்ஹும் உதுமாங்கனியார், மர்ஹும் ஹாஜி.கிதிருமுகைதீன், ஹாஜி வருசை இபுராஹீம் ஆகியோரின் தம்பி மனைவியும், மர்ஹும் ஜலீல், ஹாஜா கமால் இவர்களின் தாயாரும்,மஹம்மது ஜலீல், முகைதீன் அடுமை இவர்களின் சிறிய தாயாரும், துளசியாப்பட்டினம் SK. முஹம்மது ஹனிபா அவர்களின் சகோதரியும், மர்ஹும் ஷாகுல் ஹமீது, மர்ஹும் குஞ்சப்ப முஹம்மது அலி, பொட்டியப்பா கமால் முஹைதீன் ஆகியோரின்...