
முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 22: SDPI கட்சியின் மாநில பொது செயலாலர் மற்றும் மாநில நிர்வாகிகள் முத்துப்பேட்டைக்கு வருகைதந்து இருந்தனர். நோன்பு பெருநாள் அன்று பாசிச கும்பலால் பெருநாளை சீர்குலைக்கும் வகையில் மத கலவரத்தை தூண்டி இதற்கு காவலர்களும் துணை போகும் வகையில் அப்பாவி மக்களை காவல்துறை கைது செய்தது. இதை தொடர்ந்து திருவாரூர் காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி அப்பாவிகளை விடுவிக்க கேட்டுக்கொண்டது. அதுமட்டுமின்றி...