
முத்துப்பேட்டை அகஸ்ட் 08 : தெற்குத் தெரு பேட்டை ரோடு மர்ஹும் M.K. சுல்தான் முஹிதீன், மர்ஹும் M.K. காதர் முஹைதீன், மர்ஹும் M.K. ஷேக் நூர்தின் இவர்களின் தம்பி மகனும், மர்ஹும் M. காதர் உசேன் அவர்களின் தம்பியும், M.K.S பரக்கதலி அவர்களின் மைத்துனரும் M. முஹம்மத் சாதிக் ப்ரோதேர்ஸ் அவர்களின் மச்சானும், M.K. முஹம்மத் ராவுத்தர் அவர்களின் மகனுமஹிய செல்ல வாப்பா என்ற "ஹாஜா சர்புதின்" அவர்கள், நேற்று முத்தினம் இரவு 7 மணியளவில் அஜ்மான் துபாயில் மவுத்தாஹி விட்டார்கள்,...