
பெங்களூர், மே 24: மத்திய சிறையில் கிச்சான் புகாரி உள்ளிட்ட நான்கு சகோதரர்களையும் சந்தித்தோம் 30 நாட்கள் காவல்துறை விசாரணையில் இருந்த புகாரி, பஷீர் ஆகியோரை முதல் 15 நாட்கள் கடுமையாக சித்தரவதை செய்துள்ளனர் கர்நாடக காவல்துறையினர்.
மதானி சொல்லித்தான் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியாக ஒப்புகொள்ள வேண்டும் எனவும்,INTJ தலைவர் பாக்கர் செய்யும் உதவிகள் என்ன என்றெல்லாம் கேட்டு மிகவும் கடுமையான முறையில் அடித்துள்ளனர்.
நன்கு...