
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் வெற்றி கரமாக மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அல்லாஹு அக்பர் !! அல்லாஹு அக்பர் !! அல்லாஹு அக்பர் !!!
இந்த மாபெரும் வெற்றிக்கு பின்னணியில் வாசகராகிய உங்களின் ஒத்துழைப்பும் மிக முக்கியமானது என்பதையும் இங்கே நாங்கள் சுட்டிக்காட்ட கடமை பட்டுள்ளோம். குறிப்பாக கடல் கடந்து வாழும் நம் சகோதரர்களின் ஆதரவும் ஆலோசனைகளும் நமக்கு இன்னும் உத்வேகத்தையும், புத்துணர்வையும்...