
முத்துப்பேட்டை, மார்ச் 10: முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர் களுக்கும் எனது முதற்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1435 ஜமாத்துல் அவ்வல் பிறை 14, அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 16-03-2014 ஞாயிற்று கிழமை காலை 11:30 மணியளவில் பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் முத்துப்பேட்டை முஹைதீன் பள்ளிவாசல்...
.JPG)
முத்துப்பேட்டை, மார்ச் 10: பழைய பேருந்து நிலையத்தில் புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. அதன் அருகே காவல் நிலையம,; அரசு மருத்துவமனை, ரிஜிஸ்டர் ஆபிஸ் போன்றவைகள் இருப்பதால் அலுவலகங்களுக்கு வருபவர்களும், மற்றும் அப்பகுதிக்கு பொருட்கள் வாங்க வருபவர்களும் தங்களது வானங்களை பள்ளியின் முன்பு நிறுத்திவிட்டு செல்கிறார்கள். இது மாணவ மாணவிகளுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் இடையூறாக தொடர்ந்து இருந்து வந்தன. இதுகுறித்து பள்ளி...
2:31 PM

திமுக
கூட்டணியில் அங்கம் வகிக்கும்
இந்தியன் யூனியன் முஸ்லீம்
லீக் மற்றும் மனிதநேய மக்கள்
கட்சி தங்களது வேட்பாளர்
பெயர்களை அறிவித்துள்ளது
.
திமுக
தலைமையிலான ஜனநாயக முற்போக்கு
கூட்டணியில் விடுதலைசிறுத்தை
கட்சிக்கு 2
தொகுதிகளும்
,புதிய
தமிழகம்,இந்திய
யூனியன் முஸ்லீம் லீக் ,மற்றும்
மனித நேய மக்கள் கட்சி ஆகிய
கட்சிகளுக்கு தலா 1
தொகுதிகளும்
ஒதுக்கப்பட்டன .
ஏற்கனவே
போட்டியிட்டு வெற்றிபெற்ற
சிதம்பரம் தொகுதியில் விடுதலை
சிறுத்தைகள் கட்சியின்
தலைவர்...
1:00 PM

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிழக்கு கடற்கரை சாலை, படித்துறை அருகே சாலை ஓர வாய்க்காலில் ஆண் உடல் கிடப்பதாக போலீசாருக்கு பொது மக்கள் தகவல் கொடுத்தனர்.
உடன் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல், சப-;இன்ஸ்பெக்டர் சாமிநாதன், வருவாய் ஆய்வாளர் ராமசந்திரன், வி.ஏ.ஓ ஆகியோர் உடலை பார்வையிட்டு விசாரனை நடத்தினர்.
அப்பொழுது கருப்பு சட்டை கைலி அணிந்து கிடந்த உடல் அருகே சால்வையும் அவரது செல் போனும் கிடந்ததை வைத்து விசாரித்ததில்...