
உலகம், நவம்பர் 17 : அனைத்து "FACEBOOK " பிரியர் மற்றும் நண்பர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு. கடந்த சில நாட்களாக மலையாளத்தில் உள்ள சில விசமிகள் "Face புக்கில்" உள்ள அனைத்து நண்பர்களின் (Wall ) முன் பகுதிக்கு ஆபாச வீடியோ (Vedio ) மற்றும் போட்டோவை (Photo ) காப்பி செய்து வருகிறார்கள். (இதனால் அனைத்து நல்லவர்களின் எண்ணம் பாழாகிவிடும்). மேலும் இந்த "Face புக்கை" அதிகம் பயன்படுத்துவது யார் என்று பார்த்தால் 10 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் தான் இவற்றை...