
முத்துப்பேட்டை, ஜனவரி 20 ௦: கடந்த 21 ஆண்டுகளாக நமதூரில் சிறப்புடன் நடைபெற்று வரும் புகாரி ஷரீபு மஜ்லீஸின் 22 ம் ஆண்டு நிகழ்வு இன்ஷா அல்லாஹ் வரும் ஹிஜ்ரி 1433 ரபியுல் அவ்வல் பிறை 1 (25 .01 .2012 ) புதன் கிழமை தொடங்கி பிறை 30 (23 .02 .2012) வியாழக்கிழமை நிறைவு பெறவிருக்கிறது. அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்வும், வாக்கும் அடங்கிய ஹதீஸ் தொகுப்புகளின் விளக்கம் கேட்டுப் பயன் பெற வருகை தந்து கண்ணியத்துடன் மஜ்லிஸை சிறப்பித்து ஒத்துழைக்க வேணுமாய் அனைவரையும்...