
மதுரையில் நடைபெற்ற அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும், வெடிக்காமல்
எடுக்கப்பட்ட குண்டுகளையும் வைத்தது காவல்துறை தான் என்பது
அம்பலமாகியுள்ளது.
மதுரையை சுற்றி சிறப்பு பிரிவு போலிஸ் குண்டு வைக்கிறது என
சந்தேகப்பட்ட SDPI வழக்கறிஞரணி, இவ்வழக்குகளின் விசாரணையை CBI க்கு மாற்ற
கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து நிலுவையில்
இருந்துவரும் நிலையில், நேற்று இவ்வழக்கில் மதுரை SP யின் இரண்டு கடிதங்களை
உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க...