
முத்துப்பேட்டை,ஏப்ரல் 17 : முத்துப்பேட்டையில் ஆட்டோ, மினிடோர் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் நல சங்கம் சார்பில் இன்று (17.04.2012) கொய்யா மஹாலில் காலை 11 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் இச்சக்கத்தின் தலைவர் ஜனாப். ச.ச. பாக்கர் அலி சாஹிப் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த சங்கம் நடைபெறுவதற்கு முக்கிய காரணம் சங்கத்தின் வளர்ச்சி குறித்தும் அவற்றின் குறைகள் குறித்தும் ஆலோசனை செய்யும் விதமாக, இதில் எல்லா ஆட்டோ ஓட்டுனர்கள், மினிடோர் ஓட்டுனர்கள்...