
தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் பாஜக வின் சார்பில் முத்துப்பேட்டையை சேர்ந்த ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் . தஞ்சை தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இவர் முத்துப்பேட்டையில் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து வரும் இஸ்லாமியர்களையும் இந்துக்களையும் பிரித்து அதன் மூலம் உயர் சாதி பார்ப்பன கும்பல்களுக்கு பல்லக்கு தூக்கி வருவதாலும் ,இந்து ஒற்றுமை என்று கூறி இந்துக்களையே மிரட்டி அடிமைபடுத்த நினைபதாலும் இந்த வேட்பாளருக்கு இந்துக்கள்...