
பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? எதிர்த்தாரா ஆவணப் பட வெளியீடு
நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை வடபழனி RKV ஸ்டுடியோ வில் எழுச்சியுடன்
நடைபெற்றது!
ஆறு மணி முதல் மக்கள் வந்து குவியத் தொடங்கி மஹ்ரிபு தொழுகையை கூட்டாக அங்கேயே நிறைவேற்றிய பின்னால் நிகழ்ச்சி துவங்கியது!
அரங்கம் நிரம்பி கூடுதல் இருக்கைகள் போடப்பட்டும் போதாமல் நூற்றுக்கணக்கான மக்கள் நின்று கொண்டே பார்த்தனர்!
...