
திரிபோலி,அக்டோபர் 23 : லிபியாவின் முன்னாள் அதிபர் முஅம்மர் கடாபியின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்ற சந்தேகம் வலுத்திருக்கும் வேளையில் அவரது உடலை போஸ்ட்மார்ட்டம் செய்யமாட்டோம் என புரட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.கடாபியின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்வதற்கு தேவை இல்லை என மிஸ்ருத்தா ராணுவ கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஃபாதி அல் பஸாகா எ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இதர ராணுவ கமாண்டர்கள் இதனை தெரிவித்துள்ளனர். கத்தாஃபியின் மரணம் தொடர்பாக...