
தமிழ் நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 2 நடத்திய மாபெரும் இரத்த தான
முகாம் ,மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம் இன்று 22.12.2013 நடை பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கிளைத்தலைவர் சகோ அப்துல் அஜீஸ் தலைமை தாங்கினார்கள் .
துணைத்தலைவர் நிஜாம் அலி அவர்கள் வரவேற்புரை வழங்க, மாவட்ட துணை
\
கண்காணிப்பாளர் ( டி.எஸ். பி) ஆர். கணபதி அவர்கள் முகாமைதுவங்கி வைத்தார்கள்.
இதில் 37 சகோதரர்கள் இரத்தத்தை கொடையாக...
4:40 PM
முத்துப்பேட்டை, டிசம்பர் 25: முத்துப்பேட்டை ஓடக்கரை தெரு, மர்ஹும் M.A.ஷாகுல் ஹமீது மரைக்காயர் அவர்களின் மகளும், S.ஷேய்க் அலாவுதீன், S.நெய்னா முஹம்மது ஆகியோர்களின் சகோதரியும், பசூல் ஹக் (பத்திரிகை) அவர்களின் கொளுந்தியாளும், சல்மான் அவர்களின் மாமியும், சாலிஹ், அலிஃப் ஆகியோர்களின் சிறிய தாயருமாகிய "ஆமீனா அம்மாள்"அவர்கள் இன்று (25.12.2013 புதன் கிழமை) மதியம் 2.30 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்........
அன்னாரின் ஜனாஸா நாளை 26.12.2013 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் கொத்பா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம்...